Jai Bhim - தேடல் முடிவுகள்

ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலுவை வாழ்த்திய நல்லக்கண்ணு!

2021-11-26 12:39:14 - 2 years ago

ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலுவை வாழ்த்திய நல்லக்கண்ணு! ஜெய்பீம் பார்த்துவிட்டு நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேலுவை வாழ்த்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்


அக்னி கலசத்திற்கு பதிலாக உதயசூரியன் சின்னத்தை வைக்க முடியுமா?

2021-11-24 04:50:11 - 2 years ago

அக்னி கலசத்திற்கு பதிலாக உதயசூரியன் சின்னத்தை வைக்க முடியுமா? ஜெய் பீம் திரைப்படத்தில் அக்னி கலசத்திற்கு பதிலாக உதயசூரியன் சின்னத்தை வைக்க முடியுமா அல்லது குரு என்ற பெயருக்கு மாற்றாக ஸ்டாலின் என்று அந்த கதாபாத்திரத்துக்கு பெயர் சூட்ட முடியுமா என்று வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் காடுவெட்டி குரு மகன் கனலரசன் கேள்விகளை


வருத்தம் தெரிவித்த ஜெய்பீம் இயக்குனர்

2021-11-21 15:54:50 - 2 years ago

வருத்தம் தெரிவித்த ஜெய்பீம் இயக்குனர் வருத்தம் தெரிவித்த 'ஜெய் பீம்' இயக்குனர் ஒரு காலண்டர் படம் சமூகத்தை குறிப்பதாக புரிந்து கொள்ளப்படும் என நான் அறியவில்லை குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக காலண்டரை காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல. ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை வன்முறையாளர்களாக சித்தரித்ததாக எழுந்த சர்ச்சை


வேண்டாம் உங்கள் பாவத்தின் சம்பளம் பணத்தை திருப்பி கொடுத்த ஜெய்பீம் பட எழுத்தாளர்

2021-11-21 02:35:12 - 2 years ago

வேண்டாம் உங்கள் பாவத்தின் சம்பளம் பணத்தை திருப்பி கொடுத்த ஜெய்பீம் பட எழுத்தாளர் ஜெய்பீம் திரைப்படத்தில் எழுத்தாளராக வேலை செய்த கவிஞர் கண்மணி குணசேகரன் அவர்கள் அத்திரைப்படத்திற்காக பெற்ற தனது ஊதியத்தை திருப்பி அனுப்பியுள்ளார். அதுகுறித்து அவர் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஜெய்பீம் படக் குழுவினரை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த பதிவில் இருந்து… எலிவேட்டை என்ற படத்தலைப்புடன் மட்டுமே இயக்குநர் தன்னை


அன்புமணி பருத்திவீரன் படம் பார்க்கவில்லையா? பொன்வண்ணன் வீட்டில் தேவர் படம் இருந்தது தெரியாதா?

2021-11-19 12:35:58 - 2 years ago

அன்புமணி பருத்திவீரன் படம் பார்க்கவில்லையா? பொன்வண்ணன் வீட்டில் தேவர் படம் இருந்தது தெரியாதா? அக்னிகுண்டத்திற்கு பதில் தேவர் படம் இருந்தால் பாரதிராஜா சும்மா இருந்திருப்பாரா? என்று பாமக வின் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவருக்கு ஒரு சிறிய நினைவூட்டல். பருத்திவீரன் என்ற படத்தில் இதேபோன்று சாதி வெறியராக காட்டப்படும் பொன்வண்ணன் வீட்டிலும் பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் படம் இருக்கும். அதில் கதாநாயகன் சூர்யாவின் தம்பி


அன்று பாபா; இன்று ஜெய்பீம்; அவர்களுக்கு இது புதிதல்ல; பணத்துக்காக மிரட்டல்; சீண்டும் பாரிவேந்தர்!

2021-11-19 12:04:41 - 2 years ago

அன்று பாபா; இன்று ஜெய்பீம்; அவர்களுக்கு இது புதிதல்ல; பணத்துக்காக மிரட்டல்; சீண்டும் பாரிவேந்தர்! ஜெய்பீம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு புகைப்படத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு பணம் தான் நோக்கமே தவிர வேறல்ல காரணம் என இந்திய ஜனநாயக கட்சி தலைவரும், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக அதிபருமான பாரிவேந்தர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரு புகைப்படத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றால் அதன் நோக்கம்


தென் மாவட்டம் முழுவதும் சூர்யா பின்னால் நிற்கிறது.. தொட்டுபார்.. ராமதாசுக்கு பசும்பொன் பாண்டியன் எச்சரிக்கை.

2021-11-19 10:43:38 - 2 years ago

தென் மாவட்டம் முழுவதும் சூர்யா பின்னால் நிற்கிறது.. தொட்டுபார்.. ராமதாசுக்கு பசும்பொன் பாண்டியன் எச்சரிக்கை. சூர்யாவிடம் 5 கோடி அல்ல 5 ரூபாய் கூட ஊங்களால் வாங்கமுடியாது என்றும், தொடர்ந்து சூர்யாவை மிரட்டும் போக்கு நீடித்தால் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து ராமதாஸ் வெளிவர முடியாத நிலை ஏற்படும் என்றும் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவரும், சூர்யாவிடம் 5 கோடி அல்ல 5 ரூபாய் கூட


ஜெய்பீம் பட சர்ச்சையில் தேவர் சமுதாயத்தை வம்பிழுக்கும் அன்புமணி!

2021-11-19 10:24:08 - 2 years ago

ஜெய்பீம் பட சர்ச்சையில் தேவர் சமுதாயத்தை வம்பிழுக்கும் அன்புமணி! ஜெய்பீம் பட சர்ச்சைக்குறித்து இயக்குநர் பாரதிராஜா அன்புமணி ராமதாஸுக்கு எழுதிய கடிதத்துக்கு அன்புமணி பதில் எழுதியுள்ளார். ஜெய்பீம் படம் சமூகப்பிரிச்சினை அது ஜாதி பிரச்சினை அல்ல அதுகுறித்த புரிதல் உங்களுக்கும் திரைத்துறையினருக்கும் இல்லை. அக்னி குண்டம் வைத்த காலண்டருக்குப்பதில் அய்யா தேவர் பெருமகனார் படம் வைத்திருந்தால் சும்மா இருப்பீர்களா, ஆனால் நான் அதையும் கேட்டிருப்பேன் என


எங்கள் மனம் வலிக்கிறது; ஜெய்பீம் சர்ச்சையில் பாரதிராஜாவிற்கு அன்புமணி பதில்!

2021-11-19 08:42:41 - 2 years ago

எங்கள் மனம் வலிக்கிறது; ஜெய்பீம் சர்ச்சையில் பாரதிராஜாவிற்கு அன்புமணி பதில்! இயக்குநர் பாரதிராஜாவிற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள பதில் கடிதத்தில், ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை ((Jai Bhim Controversy) சாதி பிரச்சனை அல்ல, அரசியல் பிரச்சனையும் அல்ல. இது ஒரு சமூகப் பிரச்சனை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உணவு உள்ளிட்ட தேவைகளுக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் பெருங்குடி சமுதாயமான வன்னியர்


வில்லனுக்கு சாதி முத்திரை; நல்லவருக்கு கட்சி முத்திரை; அன்புமணிக்கு ஆதரவாக கிருஷ்ணசாமி மகன்!

2021-11-19 06:15:44 - 2 years ago

வில்லனுக்கு சாதி முத்திரை; நல்லவருக்கு கட்சி முத்திரை; அன்புமணிக்கு ஆதரவாக கிருஷ்ணசாமி மகன்! ஜெய்பீம் திரைப்படத்தில் வில்லனை ஏன் சாதி அடையாளத்திற்குள் கொண்டு வந்தீர்கள் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கேள்வி எழுப்பியிருக்கிறார். எல்லா சாதியிலும் திருடன் இருக்கிறான் என நடிகன் சொல்லும் போது, எல்லா சாதியிலும் நல்லவன் இருக்கிறான் என்பதே தனது எதிர்வினை என அவர் கூறியிருக்கிறார். ''கோவிந்தனை வன்னியரா